ஒடிசா ரயில் விபத்து குறித்து

img

மத வெறுப்பை தூண்டும் வகையில் வதந்தி பரப்பிய பாஜக ஆதரவாளர் கைது

ஒடிசா ரயில் விபத்து குறித்து பொய்யாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட கன்னியாகுமரி மாவட்ட பாஜக ஆதரவாளரான, வழக்கறிஞர் செந்தில்குமார் என்பவர்,தக்கலை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.